இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து தோல்வி
இந்தியாவின் பி.வி. சிந்து, 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுயிடம் மோதினார்.;
ஜகர்த்தா,
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி. சிந்து, 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுயிடம் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 13-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவி பி.வி. சிந்து தொடரிலிருந்து வெளியேறினார்.