மலேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

பி.வி.சிந்து, வாங் ஜி யியை (சீனா) எதிர்கொண்டார்.;

Update:2026-01-10 15:40 IST

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து,  வாங் ஜி யியை (சீனா) எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் வாங் ஜி யி ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 16-21,15-21 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்