பெங்களூரு

விபசார தொழில் நடத்திய 3 பேர் சிக்கினர்

பெங்களூருவில் விபசார தொழில் நடத்திய 3 பேர் சிக்கினர்.

பெங்களூரு:

பெங்களூரு ஜே.பி.நகர் மற்றும் இந்திராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த 2 மசாஜ் சென்டர்களிலும் போலீசார் சோதனை நடத்திய போது பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, விபசார தொழில் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தாகள்.

கைதான 3 பேரிடம் இருந்து 8 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக ஜே.பி.நகர், இந்திராநகர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு