ஆரோக்யம்
ஆஸ்துமா என்னும் இரைப்பு நோய்க்கு சித்த மருத்துவம்
ஆஸ்துமா நோய் குணமாக, சுவாசகுடோரி மாத்திரை 1-2 வீதம் காலை, மதியம், இரவு என 3 வேளை உணவுக்கு பின் சாப்பிடலாம்.
10 Dec 2024 7:07 PM ISTநீரிழிவு நோயாளிகளின் கால் கட்டை விரலில் காயம் ஆறாமல் இருக்கிறதா..? கவனம் தேவை
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து தொற்று ஏற்படும்.
7 Dec 2024 6:00 AM ISTஇதயம் ஆரோக்கியமாக இருக்க சித்த மருத்துவம்
சித்த மருந்துகள் மற்றும் இயற்கை மூலிகை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குடிநீரை பயன்படுத்தி வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
3 Dec 2024 3:03 PM ISTசர்க்கரை நோயாளிகளுக்கு கால் பாதங்களில் எரிச்சல் ஏற்படுவது ஏன்?
நரம்பியல் மருத்துவரின் ஆலோசனையை பெற்று மருந்து மாத்திரைகளை சரியான அளவில் உட்கொள்ளவேண்டும்.
1 Dec 2024 2:20 PM ISTவயிற்று உப்பிசம், வாயுத் தொல்லையா..? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்
வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்பிசம், வாயுத் தொல்லைள் வராமல் தடுக்கலாம்.
26 Nov 2024 1:45 PM ISTநீரிழிவு அபாயத்தை தவிர்க்க சிவப்பு இறைச்சியை குறைவாக சாப்பிடுங்கள்..!
சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட 48 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
23 Nov 2024 6:00 AM ISTகாபி, தேநீருக்கு மாற்றாக இயற்கை பானம்
நம் முன்னோர்கள் தேயிலைக்கு பதிலாக கஞ்சாங்கோரை என்ற துளசி குடும்ப தாவரத்தின் இலைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
16 Nov 2024 6:00 AM ISTசரியான தூக்கம் இல்லையா..? ரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம்
சர்க்கரை நோயாளிகள் இரவில் அயர்ந்து தூங்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையலாம். அதற்காக மருத்துவர் அனுமதி இல்லாமல் மாத்திரையை நிறுத்திவிடக்கூடாது.
12 Nov 2024 4:57 PM ISTமழைக்காலத்தில் அச்சுறுத்தும் சைனசைடிஸ் நோயை குணப்படுத்துவது எப்படி?
சைனசைடிஸ் சிகிச்சைக்கு சித்த மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
9 Nov 2024 6:00 AM ISTவெங்காயம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையுமா?
வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
5 Nov 2024 5:47 PM ISTமழைக்கால ஆரோக்கியம்.. நோய்த் தொற்றுகளை தடுக்க இவையெல்லாம் அவசியம்
சுவாச நோய்த் தொற்றுகளைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர்கள் நோய் சரியாகும் வரை மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும்.
2 Nov 2024 6:00 AM ISTசர்க்கரை நோயின் பக்க விளைவுகள்.. இந்த உறுப்புகளை பாதித்தால் உயிருக்கே ஆபத்து
ரத்த சர்க்கரை அதிகமாகும்போது சிறுநீரகத்தின் ரத்த நாளங்கள், நெப்ரான்கள் பாதிப்படைந்து ஒருகட்டத்தில் சிறுநீரகம் செயலிழக்கும்.
29 Oct 2024 1:02 PM IST