தங்கம்

கோப்புப்படம்
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.130 உயர்ந்து ரூ.14,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து ‘ஷாக்’ கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கு விற்பனை ஆனது.
வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன..?
தொடர்ந்து விலை ஏற்றம் கண்ட நிலையில், நேற்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்பட்டது.
சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம், வெள்ளி விலை: திடீர் குறைவுக்கு என்ன காரணம்..?
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி இருந்தது.
வரலாறு காணாத புதிய உச்சம்: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,120 அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘ஜெட்’ வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை.. இதுதான் காரணமா..?
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்டு, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி.. மாலை நிலவரப்படி எவ்வளவு?
தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று கருதி பலரும் நாடுவதால் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
மீண்டும் வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
Gold price sees a sharp increase... What is the current situation?
இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்துள்ளது.
Read More
X

Dailythanthi
www.dailythanthi.com