சினிமா துளிகள்

புதிய உறவுக்காக காத்திருக்கும் பிரணிதா

சகுனி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை பிரணிதா சமீபத்தில் தான் கர்ப்பமாக உள்ளதை அறிவித்து இருந்தார்.

தினத்தந்தி

கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சகுனி' படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. இதன்பின் சூர்யாவுடன் இணைந்து 'மாசு என்கிற மாசிலாமணி' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட அவர், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்த அவர், தற்போது கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புதிய உறவுக்காக காத்திருப்பதாகவும் அந்தப் பதிவில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது