Branded Feature

ICL Fincorp கடன் பத்திரங்கள் வெளியீடு.. அதிகபட்சம் 12.25% வட்டி: இப்போதே முதலீடு செய்யுங்கள்!

நிதி நம்பகத்தன்மையின் 35 ஆண்டுகால பாரம்பரியத்தை தொடர்ந்து பேணி வரும் ICL Fincorp, 10 ஆகஸ்ட் 2026 முதல் தொடங்கும் தனது புதிய பாதுகாப்பான மீளப்பெறக்கூடிய மாற்றமுடியாத கடன்பத்திரங்கள் (Secured Redeemable Non-Convertible Debentures - NCDs)  பொது வெளியீட்டை  பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. அதிகபட்சம்  12.25% பயனளிக்கும் வருமானம்  வழங்கும்  இந்த  முதலீட்டு  வாய்ப்பு,  நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நெகிழ்வான  முதலீட்டு கால அவகாசத்தை  நாடும்  முதலீட்டாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  

எங்களின் முந்தைய NCD வெளியீடுகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் முதலீட்டாளர்கள் வழங்கிய அசைக்க முடியாத நம்பிக்கையே, நிலையான மற்றும் நவீன நிதி  தீர்வுகளை  வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டின் அடித்தளமாக உள்ளது. 

இந்த NCD வெளியீடு 21 ஆகஸ்ட் 2026 வரை திறந்திருக்கும். இதற்கு CRISIL BBB-/STABLE  மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு NCD-யின் முகப்பு மதிப்பு ₹1,000  ஆகும். மொத்தம் 10 திட்டங்கள் (10 ISINs) வழங்கப்படுகின்றன. 13, 24, 36, 60 மற்றும் 72 மாதங்கள் என பல்வேறு முதலீட்டு காலங்கள், மாதாந்திர, ஆண்டு மற்றும் கூட்டு (Cumulative) வட்டி செலுத்தும் விருப்பங்களுடன் கிடைக்கின்றன. வட்டி விகிதம் 10.00% முதல் 12.25% வரை உள்ளது. குறைந்தபட்ச முதலீடு ₹10,000 (10 NCDகள்) ஆகும். அதன்பிறகு 1 NCD-யின் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.

இந்த வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி, ICL Fincorp-இன் வளர்ச்சி முயற்சிகளுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேலும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும். இது நம்பகமான, புதுமையான மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட நிதி தீர்வுகளை வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.

35 ஆண்டுகளாகப் பெருமைமிக்க பாரம்பரியத்தைக் கொண்ட ICL Fincorp, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. அட்வ. கே.ஜி. அனில்குமார் அவர்களின் தலைமையில் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது. எங்கள் நிறுவனம் தற்போது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்காளம், கோவா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய 13 மாநிலங்களில் செயல்பட்டு, இந்தியா முழுவதும் தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது. மேலும், எங்கள் துணை நிறுவனமான Salem Erode Investments, BSE-யில் பட்டியலிடப்பட்டுள்ள NBFC ஆக இருந்து, எங்கள் செயல்திறனை மேலும் வலுப்படுத்துகிறது.

தங்கக் கடன், ஹையர் பர்சேஸ் கடன் மற்றும் வணிகக் கடன் போன்ற முக்கிய நிதிச் சேவைகளுக்கு அப்பாற்பட்டு, ICL குழுமம் பயணம், ஃபேஷன் மற்றும் டயக்னோஸ்டிக்ஸ் துறைகளிலும் வெற்றிகரமாக தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய NCD வெளியீட்டின் மூலம், நிதி வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் நீண்டகால மதிப்பை ஒன்றாக உருவாக்கும் இந்தப் பயணத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மேலும் தகவல்களுக்கு, உங்கள் அருகிலுள்ள ICL Fincorp  கிளையை அணுகவும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம்  செய்ய: www.iclfincorp.com.

விசாரணைகளுக்கு: +91 85890 20137 / +91 85890 20186