சினிமா துளிகள்

மீண்டும் ஒரு பேய் படம்

டைரக்டர் பாஸ்கர், அடுத்ததாகவும் ஒரு பேய் படத்தை இயக்குகிறார்.

தினத்தந்தி

ஹலோ நான் பேய் பேசுறேன் படம் முதலுக்கு மோசமில்லாமல் ஓடி, சொற்ப லாபத்தையும் சம்பாதித்து கொடுத்தது. இதைத் தொடர்ந்து அந்த படத்தின் டைரக்டர் பாஸ்கர், அடுத்ததாகவும் ஒரு பேய் படத்தை இயக்குகிறார்.

அதில், கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளாராம்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது