அனுஷ்காவுக்கு இப்போது 34 வயது ஆகிறதாம். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
மகளுக்கு இந்த வருடம் எப்படியாவது திருமணம் முடித்துவிட வேண்டும் என்று அவருடைய பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசையை அனுஷ்கா கண்டுகொள்வதில்லை. ``இன்னும் சம்பாதிக்க வேண்டும்'' என்று கூறுகிறாராம்!