ஆகஸ்ட் 11
கிழமை : செவ்வாய்க்கிழமை
தமிழ் வருடம் : பராபவ
தமிழ் மாதம் : ஆடி
நாள் : 26
ஆங்கில தேதி : 11
மாதம் : ஆகஸ்ட்
வருடம் : 2026
நட்சத்திரம் : இன்று காலை 10.30 மணி வரை புனர்பூசம், பின்னர் பூசம்.
திதி : இன்று அதிகாலை 03.40 மணி வரை சதுர்த்தசி, பின்னர் அமாவாசை.
யோகம் : சித்த யோகம்.
நல்ல நேரம் காலை : 07.45 - 08.45
நல்ல நேரம் மாலை : 04.45 - 05.45
ராகு காலம் : பிற்பகல் 03.00 - 04.30
எமகண்டம் : காலை 09.00 - 10.30
குளிகை : நண்பகல் 12.00 - 01.30
கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் மாலை : 07.30 - 08.30
சூலம் : வடக்கு.
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்.
இன்று தாமதமாகிக் கொண்டிருந்த காரியத்திற்கு வேகம் பிறக்கும். தொழிலில் புதிய தொடர்பு மூலம் எதிர்பாராத வாய்ப்பு கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் செயல்திறன் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். பணவரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உங்கள் முடிவுக்கு ஆதரவு கிடைக்கும். நண்பர் ஒருவர் மூலம் பயனுள்ள தகவல் வரும். பழைய பிரச்சினையை மீண்டும் கிளறாமல் இருப்பது நல்லது. உடல் சோர்வை அலட்சியம் செய்ய வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
புதிய முயற்சிக்கு இன்று நல்ல தொடக்கம் அமையும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் மாற்றம் அல்லது புதிய பொறுப்பு குறித்த தகவல் வரலாம். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு பற்றிய நல்ல முடிவை எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வு நடைபெறலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். ஆன்மிக சிந்தனை மனதிற்கு தெளிவை அளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிந்தனை தெளிவாக இருக்கும் நாள். புதிய முயற்சிக்கான திட்டத்தை வகுக்க ஏற்ற நேரம். தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் நிலுவைப் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத சிறு ஆதாயமும் கிடைக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் பேச்சால் சமாளிப்பீர்கள். தொலைதூரத் தொடர்பு மூலம் நல்ல தகவல் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
உங்கள் மனதில் இருந்த குழப்பத்திற்கு இன்று விடை கிடைக்கும். தொழிலில் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் வரலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் அதை திறம்பட சமாளிப்பீர்கள். பண விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். குடும்பத்தில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வீட்டில் சுபமான பேச்சு தொடங்கலாம். பழைய நண்பரின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். ஆன்மிக ஈடுபாடு மன அமைதியை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
இன்று உங்கள் தன்னம்பிக்கை பலமாக செயல்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கலாம். தொழிலில் போட்டியாளர்களை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கியமான முடிவெடுக்கும் வாய்ப்பு வரும். பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். நண்பர்களின் உதவி எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். கோபத்தில் பேசுவதை மட்டும் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
கணக்கிட்டு செயல்பட்டால் இன்று வெற்றி உங்கள் பக்கம். தொழிலில் சிறிய மாற்றம் பெரிய பலனைத் தரும். உத்தியோகத்தில் நுணுக்கமான பணியை சிறப்பாக முடிப்பீர்கள். பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன் தொடர்பான விஷயத்தில் நிம்மதி கிடைக்கலாம். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. புதிய முயற்சியைத் தொடங்கும் முன் திட்டமிடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு தகவல் இன்று வந்து சேரலாம். தொழிலில் கூட்டாளியின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கான கதவு திறக்கலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நிலுவையில் இருந்த தொகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து அமைதியைப் பேணுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
உழைப்பின் பலனை உணரத் தொடங்கும் நாள். தொழிலில் பழைய முயற்சிக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கலாம். பணவரவு சீராக இருக்கும். பெரிய செலவுகளைத் திட்டமிட்டு செய்வது நல்லது. சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர் ஆலோசனை முக்கியமான முடிவுக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
மறைந்திருந்த திறமை இன்று வெளிப்படும். தொழிலில் புதிய வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடி வரலாம். உத்தியோகத்தில் பொறுப்புடன் செயல்பட்டால் பாராட்டு கிடைக்கும். பண விஷயத்தில் எதிர்பாராத நன்மை ஏற்படலாம். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனை பயனளிக்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. மனதில் தோன்றியதை உடனே வெளிப்படுத்தாமல் சிந்தித்து பேசுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
நிதானமாக எடுத்த முடிவு இன்று நல்ல பலனைத் தரும். தொழிலில் இருந்த சிறு தடைகள் விலகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதி தரும். சொத்து தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் காணப்படும். அவசரமாக யாருக்கும் பணம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
அதிஷ்ட நிறம்: பொன்னிறம்
தொழிலில் போட்டிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புடன் செயல்படுவதால் பாராட்டு கிடைக்கும். பண விஷயத்தில் எதிர்பாராத நன்மை கிடைக்கலாம். சொத்து சம்பந்தமான பேச்சில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனை பயனளிக்கும். நண்பர் ஒருவர் முக்கியமான தகவலை பகிர்ந்து கொள்வார். பயணத்தில் கவனம் தேவை. உணர்ச்சிவசப்பட்டு பேசாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்