கிழமை: திங்கட் கிழமை
தமிழ் வருடம்: பராபவ
தமிழ் மாதம்: ஆனி
நாள்: 1
ஆங்கில தேதி: 15
மாதம்: ஜுன்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று இரவு 09.05 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை
திதி: இன்று காலை 09.27 வரை அமாவாசை பின்பு பிரதமை
யோகம்: அமிர்த, சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 6.30 - 07.30
நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30
ராகு காலம் மாலை: 7.30 - 9.00
எமகண்டம் காலை: 10.30 - 12.00
குளிகை காலை: 1.30 - 3.00
கௌரி நல்ல நேரம் காலை: 09.30 - 10.30
கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்
தங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு உயரும். மன அமைதி கிடைக்கும். நல்ல செய்தி வந்து சேரலாம். புதிய சிந்தனைகள் உருவாகும். பேச்சுத்திறனால் வெற்றி காண்பீர்கள். தொழிலில் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைக்கலாம். பயண வாய்ப்புகள் உண்டு. கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மன உற்சாகம் அதிகரிக்கும். மாலை நேரம் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
புதிய திட்டங்கள் உருவாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொடர்புகள் உருவாகும். உடல்நலம் சீராக இருக்கும். பயணங்கள் சாதகமாக அமையும். சமூகத்தில் மதிப்பு உயரும். நண்பர்களின் நட்பில் மனநிறைவு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மிதுனம்
இந்த நாளில் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலில் வெற்றி வாய்ப்பு உள்ளது. பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. புதிய தொடர்புகள் கிடைக்கும். மாலை நேரத்தில் முக்கிய நபர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். உடல்நலம் மேம்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய திட்டங்கள் போடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கடகம்
உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனதில் உறுதி அதிகரிக்கும். கல்வியில் நல்ல பலன் கிடைக்கும். பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக அமையும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நலம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
சிம்மம்
இன்று தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ஆளுமை அனைவரையும் கவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்கள் நன்மை தரும். திருமண முயற்சிகள் சாதகமாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கன்னி
திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெறும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நலத்தில் நல்ல மாற்றம் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மன அமைதி அதிகரிக்கும். நல்ல தகவல் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
துலாம்
இன்று மன உறுதியுடனும் நடுநிலையுடனும் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு நல்ல கமிஷன் தொகை கைக்கு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகளின் சேமிப்பு அதிகரிக்கும். ஆன்மீக ஈடுபாடு உயரும். வீட்டில் மனநிறைவு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்
விருச்சிகம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
தனுசு
தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காதலர்களிடையே வாக்குவாதம் வந்து போகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் வெற்றி தரும். குடும்பத் தலைவிகளின் சேமிப்பு உயரும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மன உற்சாகம் வளரும். நல்ல செய்தி கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
அமைதியும் பொறுமையும் இன்று பலன் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். சேமிப்பு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். மனநிறைவு கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கும்பம்
புதுமையான யோசனைகள் வெற்றி தரும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். புதிய தொடர்புகள் உருவாகும். பயணங்கள் நன்மை தரும். மன உறுதி அதிகரிக்கும். நல்ல தகவல் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
மீனம்
மன அமைதி அதிகரிக்கும் நாள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நாள் முடிவில் மனநிறைவு ஏற்படும். எதிர்பார்த்த செய்திகள் வரும். நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். சொத்து தொடர்பான நன்மை உண்டு. புதிய கற்றல் வாய்ப்புகள் கிடைக்கும். எதிரிகள் விலகுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு