கிழமை : வெள்ளிக்கிழமை
தமிழ் வருடம் : பராபவ
தமிழ் மாதம் : ஆனி மாதம்
நாள் : 26
ஆங்கில தேதி : 10
மாதம் : ஜூலை
வருடம் : 2026
நட்சத்திரம் : இன்று காலை 10-07 வரை பரணி, பின்னர் கார்த்திகை.
திதி : இன்று அதிகாலை 04-04 வரை தசமி, பின்னர் ஏகாதசி.
யோகம் : சித்த யோகம்
நல்ல நேரம் காலை : 09-30 – 10-30
நல்ல நேரம் மாலை : 04-45 – 05-45
ராகு காலம் : காலை 10-30 – 12-00
எமகண்டம் : பிற்பகல் 03-00 – 04-30
குளிகை : காலை 07-30 – 09-00
கௌரி நல்ல நேரம் காலை : 12-15 – 1-15
கௌரி நல்ல நேரம் மாலை : 06-30 – 07-30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் : சுவாதி
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.இறை அருளால் மன அமைதி கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்ட முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தொழிலில் லாபகரமான மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சிறப்பாக சமாளிப்பீர்கள். புதிய திட்டங்களை தன்னம்பிக்கையுடன் செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை வலுப்பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக நிறைவேறும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். தொழிலில் புதிய முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் ஆதரவு உற்சாகம் அளிக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மேலதிகாரிகளின் பாராட்டு மனநிறைவை தரும். வருமானம் உயர்வதற்கான சூழல் உருவாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இறைவழிபாடு மன அமைதியை வழங்கும்.
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செலவுகளில் கட்டுப்பாடு அவசியம். பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் மதிப்பு உயரும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பொன் மஞ்சள்
இன்றைய நாள் உற்சாகமான மாற்றங்களைத் தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி தொடர்பான ஆலோசனைகள் நடைபெறும். வெளிநாட்டு தொடர்புகள் நன்மை தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சந்திராஷ்டமம் என்பதால் முக்கிய முடிவுகளை ஒத்திவைப்பது நல்லது. தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணியிடத்தில் நிதானமாக செயல்படுங்கள். குடும்பத்தில் அமைதியை பேணுங்கள். செலவுகளில் கவனம் தேவை. இறைநம்பிக்கை மன உறுதியை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் மதிப்பு உயரும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உடல்நலம் சுறுசுறுப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
வணிகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.தொழில் தொடர்பான முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.முக்கிய முடிவுகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு பயனளிக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சாதகமான நிலையை அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சேமிப்பை அதிகரிக்க முடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும்.தொழிலில் வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வரும்.
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பெண்களுக்கு சாதகமான நாள்.எதிர்பார்த்த தகவல் மகிழ்ச்சியை அளிக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக விளங்குவார்கள். தன்னம்பிக்கை உயர்ந்து காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணலாம். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்