இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (26.06.2026): உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை : வெள்ளிக் கிழமை

தமிழ் வருடம் : பராபவ

தமிழ் மாதம் : ஆனி

நாள் : 12

ஆங்கில தேதி: 26

மாதம்: ஜுன்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 09-41 வரை விசாகம் பின்பு அனுஷம்

திதி: இன்று முழுவதும் துவாதசி

யோகம்: சித்தயோகம்

நல்ல நேரம்: காலை 09-30 to 10-30

நல்ல நேரம்: மாலை 04-30 to 05-30

ராகு காலம்: பிற்பகல் 10-30 to 12-00

எமகண்டம்: காலை 3-00 to 04-30

குளிகை: காலை 07-30 to 09-00

கௌரி நல்ல நேரம்: காலை 12-30 to 1-30

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 07-30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம் : ரேவதி, அஸ்வினி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

ரிஷபம்

பழைய பிரச்சினை தீரும். வியாபாரத்தில் லாபம் கூடும். கடன் சுமை குறையலாம். தன்னம்பிக்கை உயரும். எதிர்பார்த்த தகவல் வரும். தெய்வ வழிபாடு நன்மை தரும். வீண் செலவுகளை தவிர்க்கவும்.

பேச்சில் நிதானம் அவசியம். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. வெற்றிகரமான நாளாக அமையும்.மாணவர்களுக்கு கல்விச் துணை குறையும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

மிதுனம்

மனநிம்மதி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வருமானம் உயர வாய்ப்பு உண்டு. தொழிலில் புதிய பொறுப்பு கிடைக்கும்.நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு சாதகமான நாள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

புதிய அறிமுகங்கள் கிடைக்கும். திருமண பேச்சு நல்லபடியாக அமையும். பயணங்களில் கவனம் தேவை. தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீடு தொடர்பான எண்ணம் நிறைவேறும். பெரியோரின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

சேமிப்பு அதிகரிக்கும். கோபத்தை தவிர்க்கவும். நற்பெயர் கிடைக்கும். மனதில் உற்சாகம் நிலவும். இனிய அனுபவங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சிம்மம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். புதிய திட்டங்கள் உருவாகும். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு.

மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு. பயணங்கள் பயன் தரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

கன்னி

எதிர்பார்த்த செய்தி வரும். பேச்சுத் திறனால் காரியம் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். சேமிப்பு அதிகரிக்கும். மனஅழுத்தம் குறையும். தெய்வ அருள் கிடைக்கும்.

வீண் விவாதங்களை தவிர்க்கவும். முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். நல்ல பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

துலாம்

குடும்பத்தில் அமைதி நிலவும். தொழிலில் சுமுக நிலை காணப்படும். பண விஷயங்களில் கவனம் அவசியம். நண்பர்களின் ஆலோசனை உதவும். ஆரோக்கியத்தை கவனிக்கவும்.

மாணவர்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பயணங்களில் நன்மை உண்டு. இன்று பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

விருச்சிகம்

உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். எதிர்பார்த்த காரியம் தாமதமாகலாம். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். செலவுகளை கட்டுப்படுத்தவும். பெரியோரின் உதவி கிடைக்கும்.

தெய்வ வழிபாடு நன்மை தரும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். நல்ல செய்தி கிடைக்கலாம். பொறுமையால் வெற்றி கிடைக்கும். நாளின் இறுதியில் மகிழ்ச்சி உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

வெற்றிகரமான நாளாக அமையும். தொழிலில் பாராட்டு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நண்பர்களுடன் இனிய சந்திப்பு ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும்.

மாணவர்களுக்கு சாதனை வாய்ப்பு கூடும்.புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் லாபம் உயரும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மகரம்

எதிர்பார்த்த தகவல் வரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தெய்வ அருள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பொருள் வாங்க வாய்ப்பு உண்டு. பேச்சில் இனிமை காக்கவும். நற்பெயர் கிடைக்கும்.

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். திட்டமிட்ட செயல்கள் வெற்றி பெறும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. பணவரவு திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உடல்நலம் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் உருவாகும்.

பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சேமிப்பு உயர வாய்ப்பு உண்டு. மனநிம்மதி அதிகரிக்கும். பெரியோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மீனம்

தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.உற்சாகமான நாளாக அமையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பயண வாய்ப்பு உருவாகலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்