புதுச்சேரி

பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது

அரியாங்குப்பம் அருகே பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் சண்முகம் நகர் சிங்காரவேலர் வீதியை சேர்ந்த அருண் என்கிற அந்தோணிசாமி (வயது 30) பொதுமக்களிடம் கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டார். அவரை அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT