மொபைல்

டிரிப்ட் பிளஸ் ஸ்மார்ட் கடிகாரம்

போல்ட் நிறுவனம் டிரிப்ட் பிளஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 1.85 அங்குல ஹெச்.டி. திரையைக் கொண்டது. இதன் மேல்பாகம் துத்தநாக அலாயால் ஆனது. நீர் புகா தன்மை கொண்டது. இதன் பேட்டரியின் திறன் 7 நாட்கள் வரை நிலைத்திருக்கும். புளூடூத் 5.1 இணைப்பு வசதி கொண்டது. இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை துல்லியமாகப் பதிவு செய்யும். இதன் விலை சுமார் ரூ.1,499.

SCROLL FOR NEXT