சினிமா துளிகள்

கற்பழிப்பு காட்சியில் துணிச்சலாக...!

‘ஒரு குப்பை கதை’ படத்தில், நீளமான ஒரு கற்பழிப்பு முயற்சி காட்சி இடம் பெற்று இருந்தது.

தினத்தந்தி

மனிஷா யாதவ் துணிச்சலாக நடித்து இருந்தார். அவருடன் நடித்த வில்லனின் பெயர், கிரண். (இவர், சின்னத்திரை நடிகர்.)

அந்த காட்சியை படமாக்கி முடிக்க ஒரு முழு இரவு தேவைப்பட்டதாம். டைரக்டர் காளி ரங்கசாமி சொன்னார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை