வணிகம்

விற்பனையில் வாரிக்குவித்த ஆப்பிள்

ஸ்மார்ட்போன் வருவாயில் முதன்மை போட் டியாளரான சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் பின்னுக் குத் தள்ளியுள்ளதால், அதன் ஊழியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஆப்பிள் போன்களின் மோகம் விண் ணைத் தொட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில், ஆப்பிள் இந்தியா நிறுவனம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி வர லாற்று சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் அதிகமாகும்

. இதேபோல், நிறுவனத்தின் நிகர லாபமும் 66 சதவீதம் கிடுகிடு வென உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 311 கோடியாக எகிறி யுள்ளது. ஸ்மார்ட்போன் வருவாயில் முதன்மை போட் டியாளரான சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் பின்னுக் குத் தள்ளியுள்ளதால், அதன் ஊழியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT