தங்கம்

மீண்டும் குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒருகிராம் ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 7 நாட்கள் தங்கம் விலை நிலவரம்

மே 27: ஒரு சவரன் ரூ. 1,17,000 | ஒரு கிராம் ரூ.14,650

மே 26: ஒரு சவரன் ரூ. 1,17,840 | ஒரு கிராம் ரூ.14,730

மே 25: ஒரு சவரன் ரூ. 1,18,240 | ஒரு கிராம் ரூ.14,780

மே 24: ஒரு சவரன் ரூ. 1,17,840 | ஒரு கிராம் ரூ.14,730

மே 23: ஒரு சவரன் ரூ. 1,17,840 | ஒரு கிராம் ரூ.14,730

மே 22: ஒரு சவரன் ரூ. 1,18,240 | ஒரு கிராம் ரூ.14.780

மே 21: ஒரு சவரன் ரூ. 1,18,480 | ஒரு கிராம் ரூ.14,810

கடந்த 7 நாட்கள் வெள்ளி விலை நிலவரம்

மே 27: ஒரு கிலோ ரூ.2,90,000 | ஒரு கிராம் ரூ.290

மே 26: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295

மே 25: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295

மே 24: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295

மே 23: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295

மே 22: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295

மே 21: ஒரு கிலோ ரூ.2,90,000 | ஒரு கிராம் ரூ.290