கோப்புப்படம் 
தங்கம்

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,720 குறைந்துள்ளது.

சென்னை,

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.960 குறைந்து, கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,695-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,01,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இதனை தொடர்ந்து நேற்று, விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமின்றி , ஒரு கிராம் ரூ.12,695-க்கும், ஒரு சவரன் ரூ.1,01,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்றும் ரூ.600 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,540-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,720 குறைந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை ரூ.5 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT