தங்கம்

சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை.

சென்னை,

நேற்றைய தினம் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 10-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

SCROLL FOR NEXT