மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று திடீர் சரிவை சந்தித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை கடந்த இரு தினங்களாக ஏற்றம் பெற்ற நிலையில் இன்று (18-11-2026 - புதன்கிழமை) திடீர் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 166 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 222 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பேங்க் நிப்டி 61 ஆயிரத்து 973 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
222 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 977 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 444 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
175 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 100 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 371 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பேங்க் எக்ஸ் 69 ஆயிரத்து 742 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.