மும்பை,
வாரத்தின் முதல் நாளான இன்று (16-11-2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 71 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 25 ஆயிரத்து 211 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 329 புள்ளிகள் அதிகரித்த பேங்க் நிப்டி 61 ஆயிரத்து 347 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
66 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 918 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 242 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 81 ஆயிரத்து 835 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேவேளை, 132 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 215 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 244 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 69 ஆயிரத்து 82 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.