சென்னை,
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நாளை (18-07-2025) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
ஜென்ம நட்சத்திரம்
பன் பட்டர் ஜாம்
டிரெண்டிங்
கெவி
சாயாரா
டைட்டானிக்
ஜூனியர்
நீல்கிரிஸ் எ ஷார்ட் வில்டர்ன்ஸ்
இரவுப்பறவை
பிளாஸ்க்
டியர் மா
தன்வி தி கிரேட்