திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு தினமும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபு இன்று சாமி தரிசனம் செய்தார். மனைவி புனிதாவுடன் சென்று நடிகர் பிரபு சாமி தரிசனம் செய்தார்.