சினிமா செய்திகள்

எடையை குறைத்ததால், இந்தி படத்தில் இருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நீக்கம்

எடையை குறைத்ததால், இந்தி படத்தில் இருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டார்.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி பெயர்களில் வெளியான படத்தில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் அனைத்து மொழி திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளார். இந்தியில் மைதான் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.

SCROLL FOR NEXT