சினிமா செய்திகள்

3 ஆண்டுகளுக்குப் பிறகு...ஒன்று கூடி நினைவுகளைப் பகிர்ந்த நட்சத்திரங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளைச் சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்

தினத்தந்தி

சென்னை,

1980கள் மற்றும் 90களில் பிரபலமான பல தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் உள்ள நடிகர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் ஸ்ரீபிரியா இல்லத்தில் ஒன்று கூடினர்.

இந்த ஒன்று கூடலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளைச் சேர்ந்த 31 நடிகர்கள் கலந்துகொண்டனர்.

 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த ஒன்று கூடல் நிகழ்வில், நட்சத்திரங்கள் தங்களுக்கு இடையேயான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்