சினிமா செய்திகள்

கவர்ச்சி படங்களை வெளியிடும் ஐஸ்வர்யா மேனன்

ஐஸ்வர்யா மேனன் கடற்கரையில் கவர்ச்சி ‘போட்டோஷூட்' நடத்தியுள்ளார். பொங்கிவரும் கடல் அலை பின்னணியில் விதவிதமான உடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

தினத்தந்தி

ஆப்பிள் பெண்ணே', தீயா வேலை செய்யணும் குமாரு', வீரா', தமிழ் படம்-2', நான் சிரித்தால்' ஆகிய படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் இவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் வரவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா மேனன் கடற்கரையில் கவர்ச்சி போட்டோஷூட்' நடத்தியுள்ளார்.

பொங்கிவரும் கடல் அலை பின்னணியில் விதவிதமான உடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

பட வாய்ப்புகளுக்காக தன்னை பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நடிகைகளின் பட்டியலில், இளம் நடிகையான ஐஸ்வர்யா மேனனும் தற்போது சேர்ந்திருக்கிறார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்