சினிமா செய்திகள்

அஜித் படத்தின் நீளம் குறைக்கப்பட்டது

படத்தின் நீளம் அதிகமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது படத்தின் 12½ நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது.

தினத்தந்தி

அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்த வலிமை படம், கடந்த 24-ந் தேதி திரைக்கு வந்தது.

இந்த படம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடியது. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக விமர்சகர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து வலிமை படத்தின் நீளம் குறைக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் படத்தின் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்