சினிமா செய்திகள்

’என்னை ரோஸ்ன்னு கூப்பிடுங்க’ - நடிகை ஆயிஷா கான்

ஆயிஷா கான் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தி பிக் பாஸ் 17 நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக மாறியவர் ஆயிஷா கான். பால்வீர் ரிட்டர்ன்ஸ் (2019) என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் . பின்னர் ஆயிஷா, முகச்சித்ரம்(2022) மூலம் தெலுங்கில் அறிமுகமானார்

தொடர்ந்து ஓம் பீம் புஷ்(2024) மற்றும் மனமே(2024) ஆகிய படங்களில் நடித்தார் . தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா கான் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதற்கு என்னை ரோஸ்ன்னு கூப்பிடுங்க என்ற தலைப்பையும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

View this post on Instagram

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை