image courtecy:instagram@awkwafina 
சினிமா செய்திகள்

ஓ.டி.டி.யில் வெளியாகும் ஜான் சீனாவின் 'ஜாக்பாட்'

ஜான் சீனா நடித்துள்ள 'ஜாக்பாட்' படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மல்யுத்தப் போட்டிகளின் மூலம் உலகம் முழுவதும் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜான் சீனா. சமீபத்தில் இவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். இவர் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது இவர் 'ஜாக்பாட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குனர் பால் கெக் இயக்கியுள்ளார். ஜான் சீனா, அக்வாபினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது

View this post on Instagram

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்