சினிமா செய்திகள்

மாவீரன் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’. இந்தப் படத்தில் நாயகியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஈடு கொடுக்குமளவுக்கு நடிப்பில் வெளுத்து வாங்குவதாக படக்குழுவினர் அதிதியை பாராட்டுகின்றனர். இந்தப் படத்துக்காக எண்ணூர் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான ஹவுஸிங் போர்டு அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகளை அங்கேயே படமாக்க முடிவு செய்துள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை