சினிமா செய்திகள்

சேலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமன்னா..!

நடிகை தமன்னா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சென்னை,

தமிழில் அறிமுகமான தமன்னா, முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில், பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை உறுதிப்படுத்தினார் தமன்னா. இருவரும் இணைந்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் சேலையில் இருக்கும் புகைப்படங்களை நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒயிட் வித் பிளாக் நிற சேலையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்தபடி நடிகை தமன்னா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பயங்கர இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

View this post on Instagram

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...