சினிமா செய்திகள்

தமிழில் வெளியான கண்ணழகி பிரியா வாரியார் பாடல்

பிரியா வாரியர் கண்ணடிக்கும் ‘ஒரு அடார் லவ்’ படப்பாடல் தமிழில் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை

மலையாளத்தில் தயாரான ஒரு அடார் லவ் படத்தின் பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள நடிகை பிரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சி இணயதளங்களை தெறிக்க விட்டுள்ளது.

அந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் கதாநாயகி பிரியா வாரியர் பள்ளி சீருடையில் சக மாணவனை பார்த்து புருவங்களை நெளித்தும் கண்களை அசைத்தும் வெட்கப் புன்னகை சிந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வரும் ஒரு ஆதார் லவ் படத்தில் பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது.

கண்ணழகி பிரியா வாரியரின் ஒரு ஆதார் லவ் பட பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை