சினிமா செய்திகள்

ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்தார், பிரியா பவானி சங்கர்

ஜெயம் ரவி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் நடிக்க இருக்கும் புதிய பட அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் படத்தை டைரக்டர் கல்யாண் இயக்குகிறார். இவர், ஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தை இயக்கியவர்.

இது, ஜெயம் ரவி நடிக்கும் 28-வது படம். இவருடன் ஜோடி சேர்ந்தவர், பிரியா பவானி சங்கர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தில், அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதைத் தொடர்ந்து அவர் தனது சிகையலங்காரத்தை மாற்றிக்கொண்டார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...