அகோரி என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் சித்து, சுருதி ராமகிருஷ்ணன், ஷாயாஷி ஷிண்டே, மைம்கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.எஸ்.ராஜ்குமார் இயக்கி உள்ளார். ஆர்.பி.பாலா, சுரேஷ் கே.மேனன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் டைரக்டர் பாக்யராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:-