சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் பரவும் இளம் நடிகையின் ஆபாச வீடியோ

பிரபல இளம் நடிகை திரிஷா கார்மது. இவர் ஏராளமான போஜ்புரி படங்களில் நடித்து இருக்கிறார். பெரிய அளவில் அவருக்கு ரசிகர்களும் உள்ளனர்.

பிரபல இளம் நடிகை திரிஷா கார்மது. இவர் ஏராளமான போஜ்புரி படங்களில் நடித்து இருக்கிறார். பெரிய அளவில் அவருக்கு ரசிகர்களும் உள்ளனர். இந்த நிலையில் திரிஷா கார்மதுவின் ஆபாச அந்தரங்க வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைஞருடன் படுக்கை அறையில் திரிஷா கார்மது நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த திரிஷா கார்மது கூறும்போது, என்னை வீழ்த்துவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். பீகாரில் இப்படிப்பட்ட மோசமானவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். எனது ரசிகர்கள் இந்த வீடியோவை பகிராமல் தயவு செய்து நீக்கி விடுங்கள். உங்கள் வீடுகளிலும் தாய், சகோதரிகள் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்