சினிமா செய்திகள்

48. மீண்டும் எங்களோடு இணைந்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்தை வைத்து படம் செய்வது ஒவ்வொரு முறையும் ஒரு அனுபவத்தைக் கொடுக்கும். ரஜினிகாந்தை வைத்து முதலில் கிராமத்து கதை ‘முரட்டுக்காளை’ படத்தை எடுத்தோம்.