சினிமா செய்திகள்

61 வயதில் பிரபல டைரக்டர் ஆபாச நடிகைகளுடன் குஜால்...!

சமீபத்தில் ராம்கோபால் வர்மா அமெரிக்கா சென்றார். அமெரிக்க ஆபாச நட்சத்திரம் ஒருவருடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

தினத்தந்தி

ஐதராபாத்

சர்ச்சைக்கு மிகவும் பெயர் போனவர் டைரக்டர் ராம் கோபால் வர்மா.நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு இவர் இயக்கிய சிவா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தெலுங்கில் இருந்து இருந்து வெகு பாலிவுட்டுக்கு சென்று சிவா படத்தை ரீமேக் செய்திருந்தார்.

அதன் பின்னர், ரங்கீலா, சத்யா, ஜங்கிள், கம்பெனி, பூத் என ஏகப்பட்ட ஹிட் படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா சூர்யா நடித்த ரத்த சரித்ரா 2ம் பாகத்தையும் இயக்கி உள்ளார்.அமிதாப் பச்சனை வைத்து சர்க்கார் படத்தை இயக்கி உள்ளார்.

சமீபத்தில் ராம் கோபால் வர்மா பிட்டு பட இயக்குநராகவே மாறிவிட்டார். 61 வயதில் நடிகை அப்சரா ராணியின் காலை நக்கியபடி வீடியோக்களை வெளியிட்டு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார்.

கடந்த 2018ல் காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் எனும் ஆபாச படத்தை இயக்கி ஒட்டுமொத்த சினிமா துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதன் பின்னர், தொடர்ந்து அதே போன்ற படங்களையே இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. கிளைமேக்ஸ், நேக்கட், டேஞ்சரஸ் என பல படங்களை இயக்கி ஆர்ஜிவி வேர்ல்ட் என்பதையே புதிதாக உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக ராம் கோபால் வர்மா போட்ட போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் என்ன நிர்வாண நடிகைகளுக்கு மத்தியில் ராம்கோபால் வர்மா உட்கார்ந்து இருக்காரே என கலாய்த்து வருகின்றனர்.

நிர்வாண நடிகைகளின் பிரம்மாண்ட போஸ்டர் ஒட்டப்பட்ட இடத்தில் அமர்ந்தபடி எடுத்த போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு "Their LIGHT made me DARK" என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ராம்கோபால் வர்மா அமெரிக்கா சென்றார். அமெரிக்க ஆபாச நட்சத்திரம் ஒருவருடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை