மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான். இவர் கேதார்நாத், லவ் அஜா கல், கேஸ் லைட் உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
இந்நிலையில், விடுமுறையை கொண்டாட நடிகை சாரா அலி கான் ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரைக்கு சாரா அலி கான் பிகினி உடையில் சென்றுள்ளார். சாரா அலி கான் தனது தோழிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அதேவேளை, நடிகை சாரா அலி கான் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.