சினிமா செய்திகள்

நான் ஒரு குழந்தையாக வேகமாக வளர்ந்து வருகிறேன் ஷாருக்கான் டுவிட்டரில் மகிழ்ச்சி

நான் ஒரு குழந்தையாக வேகமாக வளர்ந்து வருகிறேன் என ஜீரோ படம் குறித்து ஷாருக்கான் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். # ZeroTheMovie #Zero #ShahRukhKhan

தினத்தந்தி

மும்பை

பாலிவுட் கிங் கான் நடிகர் ஷாருக்கான் ஆனந்த எல் ராய் இயக்கத்தில் ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று குள்ள ஷாருக்கானாக நடிக்கிறார்.இந்த படத்தில் கத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

Shah Rukh Khan (@iamsrk) 17 March 2018

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்