சினிமா செய்திகள்

கோமாளியை குறை சொல்லாதீர்கள்...உங்களைதான் சொல்லணும் - வைரலாகும் ஸ்ருதிஹாசனின் பதிவு

ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், 'கோமாளிபோல நடந்து கொண்டதற்காக ஒரு கோமாளியைக் குறை சொல்லாதீர்கள். சர்க்கஸுக்குச் சென்றதற்காக உங்களை நீங்களே குறை சொல்லிக்கொள்ளுங்கள் என்று பகிர்ந்துள்ளார். மேலும், "உண்மையான வார்த்தைகள் ஒருபோதும் பேசப்பட்டதில்லை" என்று ஒரு சிரிக்கும் எமோஜையும் சேர்த்து பகிர்ந்திருக்கிறார்.

ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த இந்தப் பதிவு, இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது, பலர் அதற்குத் தங்கள் சொந்த அர்த்தத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்