சினிமா செய்திகள்

பிகினி உடையில் சன்னி லியோன்.... ஒரே நாளில் 15 லட்சம் லைக்ஸ்

பிகினி உடையில் சன்னி லியோன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

பாலிவுட் சினிமா மூலம் அறிமுகமான சன்னி லியோன் தற்போது தென்னிந்திய படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் மதுர ராஜா என்ற திரைப்படத்தில் ஒரு நடனம் ஆடி உள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த போட்டோக்களும் வைரலாகி விடும். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிகினி உடையில் சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படத்தை இதுவரை 15 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை