சினிமா செய்திகள்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் நடிகர் சரத்குமார் சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் உலகப்புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலகப்புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார் இன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் சென்ற நடிகர் சரத்குமார் பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

SCROLL FOR NEXT