சினிமா செய்திகள்

இசையமைப்பாளராக அறிமுகமாகும் வருண் முரளி

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தை தருண் தேஜா இயக்குகிறார்.

சுருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் வருண் முரளி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தேஜா இயக்கத்,சுருதிஹாசன் தில் சுருதிஹாசன்

‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய தருண் தேஜா இயக்கத்தில் சுருதிஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகும் எனத் தெரிகிறது.

இசையமைப்பாளராக அறிமுகமாகும் வருண் முரளி

சென்னையின் மேடைகளிலும், வீதிகளிலும் தனது இசைத் திறமையை வெளிப்படுத்தியவர், தற்போது வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சுருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் வருண் முரளி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தத் தகவலைத் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

SCROLL FOR NEXT