பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92) மும்பையில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.