தொழில்நுட்பம்

`டார்க் 10' பவர் பேங்க்

புரோமோட் நிறுவனம் டார்க் 10 என்ற பெயரில் புதிய பவர் பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் எல்.இ.டி. திரை, 10ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. வெளியூர் பயணத்தின் போது எடுத்துச் செல்ல எளிதான வடிவமைப்பு கொண் டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 20 வாட் மின் திறனை வெளியிடக் கூடியது. ஒரே சமயத்தில் 2 மின் சாதனங்களை சார்ஜ் செய்யலாம். இதன் விலை சுமார் ரூ.3,199.

SCROLL FOR NEXT