சினிமா துளிகள்

3–வது முறையாக தேவா!

தமிழ்நாடு இயல்–இசை–நாடக மன்ற தலைவராக இசையமைப்பாளர் தேவா, மூன்றாவது முறையாக பொறுப்பேற்று இருக்கிறார்.

மிழ்நாடு இயல்இசைநாடக மன்ற தலைவராக இசையமைப்பாளர் தேவா, மூன்றாவது முறையாக பொறுப்பேற்று இருக்கிறார்.

இந்த பதவியில் இருந்து கொண்டே அவர் கண்ணகி நகர், ஸ்கூல் கேம்பஸ் உள்பட 6 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்!

SCROLL FOR NEXT