கைவினை கலை

தோற்றத்தை மேம்படுத்தும் ஸ்டெர்லிங் சில்வர் நெக்லஸ்

ஆடம்பரத்தை விரும்பாமல் எளிமையாகவும், தனித்துவமாகவும் நகை அணிய விரும்பும் நவ நாகரிக விரும்பிகளுக்கு ஏற்றது ஸ்டெர்லிங் சில்வர்

ஸ்டெர்லிங் சில்வர் என்பது அதிக அளவு வெள்ளியோடு, குறைந்த அளவு தாமிரத்தைக் கலந்து தயார் செய்யப்படும் உலோகம் ஆகும். ஆடம்பரத்தை விரும்பாமல் எளிமையாகவும், தனித்துவமாகவும் நகை அணிய விரும்பும் நவ நாகரிக விரும்பிகளுக்கு ஏற்றது ஸ்டெர்லிங் சில்வர் கொண்டு தயாரிக்கப்படும் நெக்லஸ் வகைகள்.

மேற்கத்திய உடைகளுக்கு பொருந்தும் வண்ணமாக, பார்ப்பவர் கண்களை பறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சில நெக்லஸ் தொகுப்புகள் உங்களுக்காக..

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்