* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் உற்சவம் ஆரம்பம்.
* ஆவுடையார்கோவில் சிவபெருமான் புறப்பாடு.
* பட்டீசுவரம் தேனுபுரீசுவரர் முத்துப்பந்தல் அருளிய லீலை.
* மேல்நோக்கு நாள்.
* முகூர்த்த நாள்.
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சந்திர பிரபையில் பவனி.
* சிதம்பரம் சிவபெருமான் புறப்பாடு.
* கண்டனூர் மீனாட்சி சுந்தரேஸ் வரர் பவனி.
* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
* முகூர்த்த நாள்.
* சதுர்த்தி விரதம்.
* மிலட்டூர் விநாயகர் புறப்பாடு.
* ஆவுடையார்கோவில் சிவபெருமான் திருவீதி உலா.
* தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந் தருளி தங்கப் பல்லக்கில் பவனி.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
* சஷ்டி விரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ஆனி உற்சவம் ஆரம்பம்.
* சிதம்பரம் நடராஜர் தங்க ரத உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தலங்களில் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்நோக்கு நாள்.
* சாத்தூர் வேங்கடேசர் விழா தொடக்கம்.
* திருவில்லிபுத்தூர் பட்டர்பிரான் யானை வாகனத்தில் பவனி.
* திருமயம் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
* ஆனி உத்திர தரிசனம்.
* சிதம்பரம் நடராஜர் ஆனி திருமஞ்சன உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் நடேசர் அன்னாபிஷேகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் தங்கப் பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் பவனி.
* மேல்நோக்கு நாள்.