திருச்செந்தூர் முருகன் கோவில் 
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 10-11-2026 முதல் 16-11-2026 வரை

திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 15-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும்.

இந்த வார விசேஷங்கள்

இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:

நவம்பர் 10-ந் தேதி (செவ்வாய்)

* முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி ஆரம்பம்.

* மதுரை சோலைமலை முருகனுக்கு மகா அபிஷேகம்.

* வள்ளியூர் முருகன் பூத வாகனத்தில் பவனி.

* சிக்கல் சிங்காரவேலவர், குமாரவயலூர் முருகன் உற்சவம் ஆரம்பம்.

* மாயவரம் கவுரிமாயூரநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

11-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* சிக்கல் சிங்காரவேலவர் நாகாபரணக் காட்சி.

* மதுரை சோலைமலை முருகன் காமதேனு வாகனத்தில் பவனி.

* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் கருட வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

12-ந் தேதி (வியாழன்)

* குமாரவயலூர் முருகன் ரிஷப வாகனத்தில் பவனி.

* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் ரத உற்சவம்.

* திருஇந்துளூர் பரிமளரெங்கராஜர் அனுமன் வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

13-ந் தேதி (வெள்ளி)

* முகூர்த்த நாள்.

* சதுர்த்தி விரதம்.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் காட்சி.

* மிலட்டூர் விநாயகர் பறப்பாடு

* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (சனி)

* சிக்கல் சிங்காரவேலவர் ரத உற்சவம்.

* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் திருக்கல்யாணம்.

* கீழ்நோக்கு நாள்.

15-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* கந்தசஷ்டி.

* சூரசம்ஹாரம்.

* திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.

* திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு.

* மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* கடைமுகம்.

* முருகன் ஆலயங்களில் தெய்வானை திருக்கல்யாணம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.

* மேல்நோக்கு நாள்.

SCROLL FOR NEXT